வேட்டையாடிகள் | பறப்பதுவே 22

பறவைகளில் 5 சதவீதத்துக்கும் குறைவான இனங்கள் மட்டுமே தாவர உண்ணிகள். பெரும்பாலான பறவைகள் தாவர, இறைச்சி உண்ணும் ஊன் உண்ணிகள். ஊன் உண்ணிப் பறவைகளில் 10-15 சதவீதப் பறவைகள் வேட்டையாடிகள்.

Jul 2, 2025 - 14:05
 0  2
வேட்டையாடிகள் | பறப்பதுவே 22

பறவைகளில் 5 சதவீதத்துக்கும் குறைவான இனங்கள் மட்டுமே தாவர உண்ணிகள். பெரும்பாலான பறவைகள் தாவர, இறைச்சி உண்ணும் ஊன் உண்ணிகள். ஊன் உண்ணிப் பறவைகளில் 10-15 சதவீதப் பறவைகள் வேட்டையாடிகள். பூச்சிகளைப் பிடித்து உண்ணும் பறவைகள் சிறிய வேட்டையாடிகள். வேட்டையாடி பறவைகள் கம்பீரமானவை.

திறமையாக வேட்டையாடக்கூடியவை. இவை இரையைப் பிடிப்பதற்குத் தனித்துவமான திறன்களையும் உடல் அமைப்பையும் பெற்றுள்ளன. வேட்டையாடுவதற்கு வசதியாகக் கூர்மையான நகங்கள், வலுவான அலகுகள், கூரிய பார்வை போன்றவற்றைப் பெற்றுள்ளன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow