பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய அரிய வகை சூரிய மீன்!

பாம்பன் மன்னார் வளைகுடா பகுதியிலிருந்து 100 விசைப்படகுகளில் மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்குச் சென்று நேற்று காலை கரை திரும்பினர்.  இதில் மீனவர்கள் வலையில் அரிய வகை சூரிய மீன் சிக்கி இருந்தது.  

Nov 15, 2025 - 13:15
 0  4
பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய அரிய வகை சூரிய மீன்!

ராமேசுவரம்: பாம்பன் மன்னார் வளைகுடா பகுதியிலிருந்து 100 விசைப்படகுகளில் மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்குச் சென்று நேற்று காலை கரை திரும்பினர். இதில் மீனவர்கள் வலையில் அரிய வகை சூரிய மீன் சிக்கி இருந்தது.

15 கிலோ எடை, 3 அடி நீளம், 3 அடி உயரம் கொண்ட இந்த மீனின் வால் பகுதியான துடுப்புப் பகுதி உருமாறி இருந்ததால், பாம்பன் மக்கள் ஆர்வத்துடன் மீனைப் பார்வையிட்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow