மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 19 நவம்பர் 2025

குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக செலவு, அலைச்சல், டென்ஷன் இருக்கும். வாகனத்தில் நிதானம் அவசியம். வியாபாரத்தில் போட்டிகள் கூடும். புதிய யுக்திகளைக் கையாள்வீர். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.

Nov 19, 2025 - 07:40
 0  5
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 19 நவம்பர் 2025

மேஷம்: குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக செலவு, அலைச்சல், டென்ஷன் இருக்கும். வாகனத்தில் நிதானம் அவசியம். வியாபாரத்தில் போட்டிகள் கூடும். புதிய யுக்திகளைக் கையாள்வீர். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.

ரிஷபம்: நம்பிக்கைக்கு உரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர். தம்பதிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பழைய நண்பர்கள் வீடு தேடி வருவார்கள். வாகனத்தை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் லாபமுண்டு. அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow