தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,120 சரிவு; வெள்ளி விலையும் குறைந்தது

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் இன்று (நவ.18) பவுனுக்கு ரூ.1,120 என குறைந்துள்ளது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.3,000 சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Nov 18, 2025 - 11:55
 0  2
தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,120 சரிவு; வெள்ளி விலையும் குறைந்தது

சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் இன்று (நவ.18) பவுனுக்கு ரூ.1,120 என குறைந்துள்ளது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.3,000 சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு என சர்​வ​தேச நில​வரத்​துக்கு ஏற்ப தங்​கத்​தின் விலை நிர்​ண​யிக்​கப்​படு​வது வழக்கம். அந்த வகை​யில் கடந்த அக்​.17-ம் தேதி ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ.97,600 ஆக விலை அதி​கரித்​து, வரலாறு காணாத புதிய உச்​சத்தை தொட்​டது. பின்னர் தங்கம் விலை குறைந்தும், உயர்ந்தும் வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow