மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 17 நவம்பர் 2025
எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் நீங்கும். பல வகையிலும் பணம் வரும். வீண் செலவைக் கட்டுப்படுத்தி, சேமிப்பீர்கள். தாய்வழி சொந்தங்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழில், வியாபாரத்தில் போட்டிகளைத் தகர்ப்பீர்கள்.

மேஷம்: எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் நீங்கும். பல வகையிலும் பணம் வரும். வீண் செலவைக் கட்டுப்படுத்தி, சேமிப்பீர்கள். தாய்வழி சொந்தங்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழில், வியாபாரத்தில் போட்டிகளைத் தகர்ப்பீர்கள்.
ரிஷபம்: கடந்தகால நினைவுகளால் மனதில் சந்தோஷம் பொங்கும். பழுதான வீடு, வாகனத்தை சரிசெய்வீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித்
தருவீர்கள். அலுவலகப் பணியை திறம்பட முடித்து பாராட்டு பெறுவீர்கள். நாடி வந்தவர்களுக்கு, உங்களால் இயன்ற உதவியைச் செய்வீர்கள்.
What's Your Reaction?