ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள சலுகைகள் பெரிதும் வரவேற்கத்தக்கவை: பிரதமர் மோடிக்கு ‘சைமா’ தொழில் அமைப்பு நன்றி

அமெரிக்க வரி விதிப்பு நெருக்​கடியை எதிர்​கொள்ள ரிசர்வ் வங்கி அறி​வித்​துள்ள சலுகைகளுக்​காக, பிரதமர் நரேந்​திர மோடிக்கு தென்​னிந்​திய மில்​கள் சங்​கம் (சை​மா) நன்றி தெரி​வித்​துள்​ளது.

Nov 17, 2025 - 07:50
 0  4
ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள சலுகைகள் பெரிதும் வரவேற்கத்தக்கவை: பிரதமர் மோடிக்கு ‘சைமா’ தொழில் அமைப்பு நன்றி

கோவை: அமெரிக்க வரி விதிப்பு நெருக்​கடியை எதிர்​கொள்ள ரிசர்வ் வங்கி அறி​வித்​துள்ள சலுகைகளுக்​காக, பிரதமர் நரேந்​திர மோடிக்கு தென்​னிந்​திய மில்​கள் சங்​கம் (சை​மா) நன்றி தெரி​வித்​துள்​ளது. மேலும், நூற்​பாலைகள், விசைத்​தறி, சாய ஆலைகளுக்​கும் வரிச் சலுகையை பரிந்​துரைக்​கு​மாறு கோரிக்கை விடுத்​துள்​ளது.

இந்​தி​யப் பொருட்​கள் இறக்​கும​திக்கு 50 சதவீத வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்​தர​விட்​டார். இந்த நடவடிக்​கை​யால் இந்​தி​யா​வில் ஜவுளித் தொழில் ஏற்​றும​தி​யாளர்​கள் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow