சென்னையில் தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.1,520 சரிவு!

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு ரூ.1,520 குறைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.2,400 என விலை குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Nov 15, 2025 - 12:05
 0  5
சென்னையில் தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.1,520 சரிவு!

சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு ரூ.1,520 குறைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.2,400 என விலை குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சர்​வ​தேச நில​வரத்​துக்கு ஏற்ப தங்​கத்​தின் விலை நிர்​ண​யிக்​கப்​படு​கிறது. அந்த வகை​யில், அக்​.17-ம் தேதி ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ.97,600 ஆக விலை அதி​கரித்​து, வரலாறு காணாத புதிய உச்​சத்தை தொட்​டது. பின்னர் தங்கம் விலை குறைந்தும், உயர்ந்தும் வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow