மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் டிச.19 - 25 

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் டிச.19 - 25 

Dec 19, 2024 - 13:35
 0  3
மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் டிச.19 - 25 

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு (வ) - சுக ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய்(வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் புதன் - பாக்கிய ஸ்தானத்தில் சூரியன் - தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன் - லாப ஸ்தானத்தில் சனி - அயன சயன போக ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை உள்ளது.

பலன்கள்: இந்த வாரம் மனதில் மகிழ்ச்சியான எண்ணங்கள் தோன்றும். நட்பு, உறவினர்களிடம் சுமூகமான நிலை நீடிக்கும். உல்லாச பயணம் செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கும். எதிலும் நிதானத்தை கடைப்பிடிப்பது நன்மை தரும். திருமண முயற்சிகள் கைகூடும். தடைபட்ட பணவரத்து தடைநீங்கி கைக்கு வந்து சேரும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow