மேஷம் முதல் மீனம் வரை: நவம்பர் மாத பலன்கள் @ 2025

மேஷம் முதல் மீனம் வரை நவம்பர் மாத பலன்கள் @ 2025

Oct 31, 2025 - 17:20
 0  3
மேஷம் முதல் மீனம் வரை: நவம்பர் மாத பலன்கள் @ 2025

மேஷம்: (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை - சுக ஸ்தானத்தில் குரு - பஞ்சம ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்கிரன் - சப்தம ஸ்தானத்தில் சூரியன், புதன் (வ) - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் சனி (வ), ராகு என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த மாதம் மன வருத்தம் நீங்கும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. பண தேவை ஏற்பட்டாலும் அதை திறமையாக சமாளித்து விடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டாலும் அதை சமாளித்து முன்னேறுவீர்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow