வைகுந்த ஏகாதசி பெருவிழாவையொட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நடப்பட்ட முகூர்த்தகால்

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நடைபெற உள்ள வைகுந்த ஏகாதசி பெருவிழாவையொட்டி இன்று ஆயிரங்கால் மண்டபம் அருகே முகூர்த்தகால் நடப்பட்டது.

Oct 31, 2025 - 17:50
 0  3
வைகுந்த ஏகாதசி பெருவிழாவையொட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நடப்பட்ட முகூர்த்தகால்

ஸ்ரீரங்கம்: திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நடைபெற உள்ள வைகுந்த ஏகாதசி பெருவிழாவையொட்டி இன்று ஆயிரங்கால் மண்டபம் அருகே முகூர்த்தகால் நடப்பட்டது.

பூலோக வைகுண்டம் என போற்றப்படுவதும் 108 திவ்ய தேசங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் வைகுந்த ஏகாதசி பெருவிழா மிகவும் விசேஷமாகவும், வெகு விமரிசையாகவும் கொண்டாடப்படும். விழா நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்வர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow