ஜோதிட நாள்காட்டி 03.09.2025 | ஆவணி 18 - விசுவாவசு

ஜோதிட நாள்காட்டி 03.09.2025 | ஆவணி 18 - விசுவாவசு

Sep 3, 2025 - 07:40
 0  6
ஜோதிட நாள்காட்டி 03.09.2025 | ஆவணி 18 - விசுவாவசு

நல்லதே நடக்கும்

03.09.2025

விசுவாவசு 18 ஆவணி

புதன்கிழமை

திதி: ஏகாதசி நாளை அதிகாலை 4.22 வரை. பிறகு துவாதசி.
நட்சத்திரம்: பூராடம் இரவு 11.06 வரை. பிறகு உத்திராடம்.
நாமயோகம்: ஆயுஷ்மான் மாலை 4.35 வரை. பிறகு சௌபாக்யம்.
நாமகரணம்: வணிசை மாலை 4.13 வரை. பிறகு விஷ்டி.
நல்ல நேரம்: காலை 6-7.30, 9-10, மதியம் 1.30-3, மாலை 4-5, இரவு 7-8.
யோகம்: அமிர்தயோகம் நாள் முழுவதும்.
சூலம்: வடக்கு, வடகிழக்கு மதியம் 12.24 வரை.
சந்திராஷ்டமம்: மிருகசீரிஷம் இரவு 11.06 வரை. பிறகு திருவாதிரை.
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.57. அஸ்தமனம்: மாலை 6.18.

ராகு காலம் மதியம் 12.00-1.30
எமகண்டம் காலை 7.30-9.00
குளிகை காலை 10.30-12.00
நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 3, 7
பரிகாரம் பால்

(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow