சிட்டி யூனியன் வங்கிக்கு ஊரகப் பகுதிகளில் 50% கிளைகள்: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பாராட்டு
மக்கள் அதிகம் வசிக்கும் ஊரகப் பகுதிகளில் சிட்டி யூனியன் வங்கிக்கு 50 சதவீத கிளைகள் உள்ளன என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பாராட்டு தெரிவித்தார்.

சென்னை: மக்கள் அதிகம் வசிக்கும் ஊரகப் பகுதிகளில் சிட்டி யூனியன் வங்கிக்கு 50 சதவீத கிளைகள் உள்ளன என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பாராட்டு தெரிவித்தார்.
சிட்டி யூனியன் வங்கியின் 120-வது ஆண்டு நிறைவு விழா சென்னை வர்த்தக மையத்தில் நேற்று நடைபெற்றது. இதில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தலைமை விருந்தினராக பங்கேற்று தொடங்கி வைத்து, வங்கியின் ஆண்டு மலரை வெளியிட்டார்.
What's Your Reaction?