பாலகிருஷ்ணா மகன் அறிமுக படம் குறித்து வதந்தி: படக்குழுவினர் விளக்கம்
பாலகிருஷ்ணா மகனின் அறிமுகம் படம் குறித்த வதந்திகளுக்கு படக்குழுவினர் விளக்கமளித்துள்ளனர்.

பாலகிருஷ்ணா மகனின் அறிமுகம் படம் குறித்த வதந்திகளுக்கு படக்குழுவினர் விளக்கமளித்துள்ளனர்.
தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவின் மகன் நந்தமுரி மோக்ஷக்னா நாயகனாக அறிமுகமாக உள்ளார். இப்படத்தினை பிரசாந்த் வர்மா இயக்கவுள்ளார். சில நாட்களாகவே இப்படத்தில் இருந்து பிரசாந்த் வர்மா விலகி விட்டார் எனவும், அவருக்கு பதில் நாக் அஸ்வின் இயக்கவுள்ளார் என்றும் தகவல் பரவியது.
What's Your Reaction?