மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 16 அக்டோபர் 2025

சவாலான காரியங்களையும் செய்து முடிப்பீர். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவர். வியாபாரம் லாபம் தரும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள்.

Oct 16, 2025 - 08:05
 0  3
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 16 அக்டோபர் 2025

மேஷம்: சவாலான காரியங்களையும் செய்து முடிப்பீர். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவர். வியாபாரம் லாபம் தரும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள்.

ரிஷபம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர். ஆன்மிக நாட்டம் கூடும். உறவினர்களுடன் இருந்த மோதல்கள் விலகும். வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலக ரீதியாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow