மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 23 அக்டோபர் 2025
அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. திடீர் செலவு, டென்ஷன்வரும். பிள்ளைகளின் உடல்நலத்தில் கவனம் அவசியம். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்த முயற்சிப்பீர்.

மேஷம்: அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. திடீர் செலவு, டென்ஷன்வரும். பிள்ளைகளின் உடல்நலத்தில் கவனம் அவசியம். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்த முயற்சிப்பீர்.
ரிஷபம்: பேச்சில் கம்பீரம் பிறக்கும். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தாயாரின் மருத்துவச் செலவுகள் குறையும். பிள்ளைகள் படிப்பு தொடர்பாக அலைச்சல், டென்ஷன் இருக்கும். வியாபாரம் சூடு பிடித்து லாபம் தரும். அலுவலகத்தில் அமைதி காப்பீர்.
What's Your Reaction?