நாட்டைக் கைப்பற்ற முடியுமா? | டிங்குவிடம் கேளுங்கள்
நூறு, இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டின் மீது படையெடுத்துச் சென்று, அந்த நாட்டைக் கைப்பற்றியது போல், இப்போது அவ்வளவு எளிதாகக் கைப்பற்றிவிட முடியாது.

ஜம்மு, காஷ்மீரைக் கைப்பற்றுவதன் மூலம் இந்தியாவைப் பாகிஸ்தானால் கைப்பற்ற முடியுமா, டிங்கு? - ம. சங்கேஷ்ராஜ், 8-ம் வகுப்பு, வி.எம்.ஜெ. மேல்நிலைப் பள்ளி, மதுரை.
ஜம்மு, காஷ்மீரில் பிரச்சினை என்று அடிக்கடி செய்திகளில் பார்த்து இப்படி ஒரு கேள்வி கேட்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். நூறு, இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டின் மீது படையெடுத்துச் சென்று, அந்த நாட்டைக் கைப்பற்றியது போல், இப்போது அவ்வளவு எளிதாகக் கைப்பற்றிவிட முடியாது.
What's Your Reaction?