தாயாரின் கருணையை வேண்டுவோம்..! | மார்கழி மகா உற்சவம் 18

சூரியனின் ஒளிக்கீற்று வெளிப்பட்டதும், விண்ணில் உள்ள நட்சத்திரங்கள் மறைந்துவிடுகின்றன. அதேபோல அண்ணாமலையாரின் திருவடியை பணிந்ததும், தேவர்களின் மணிமுடியில் உள்ள நவரத்தினங்கள் ஒளியிழந்து காணப்படுகின்றன.

Jan 2, 2025 - 10:35
 0  3
தாயாரின் கருணையை வேண்டுவோம்..! | மார்கழி மகா உற்சவம் 18

உந்துமத களிற்றன் ஓடாத தோள்வலியன் |
நந்த கோபாலன் மருமகளே, நப்பின்னாய்! ||
கந்தம் கமழும் குழலீ! கடைதிறவாய்! |
வந்தெங்கும் கோழி அழைத்தனகாண்; மாதவிப் ||
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்! |
பந்தார் விரலி, உன் மைத்துனன் பேர்பாடச் ||
செந்தாமரைக் கையால் சீரார் வளைஒலிப்ப |
வந்து திறவாய், மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்! ||

(திருப்பாவை 18)

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow