மகரம் ராசிக்கான ஜனவரி மாத பலன்கள் - முழுமையாக | 2025

மகரம் ராசிக்கான ஜனவரி மாத பலன்கள் - முழுமையாக | 2025

Jan 2, 2025 - 10:05
 0  26
மகரம் ராசிக்கான ஜனவரி மாத பலன்கள் - முழுமையாக | 2025

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் சுக்கிரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி - தைரிய வீரிய ஸ்தானத்தில் ராகு - பஞ்சம ஸ்தானத்தில் குரு (வ) - களத்திர ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய்(வ) - பாக்கிய ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் புதன் - அயன சயன போக ஸ்தானத்தில் சூரியன் என கிரகநிலை உள்ளது.

கிரகமாற்றங்கள்: 01.01.2025 அன்று புதன் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 14.01.2025 அன்று அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து சூர்யன் ராசிக்கு மாறுகிறார் | 18.01.2025 அன்று களத்திர ஸ்தானத்தில் இருந்து செவ்வாய் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 28.01.2025 அன்று தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து சுக்கிர பகவான் தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow