சிவன்மலை முருகன் கோயிலில் ‘ஆண்டவன் உத்தரவு’ கண்ணாடிப் பேழையில் கடல் நீர் வைத்து பூஜை
காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலின் ஆண்டவன் உத்தரவு கண்ணாடிப் பேழையில் இன்று (அக். 4) முதல் கடல்நீர் வைத்து சிறப்பு வழிபாடு நடந்தது.

திருப்பூர்: காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலின் ஆண்டவன் உத்தரவு கண்ணாடிப் பேழையில் இன்று (அக். 4) கடல்நீர் வைத்து சிறப்பு வழிபாடு நடந்தது.
காங்கயம் அருகே, சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ‘ஆண்டவன் உத்தரவு’ என்ற பெயரில் விநோத வழிபாடு நடைபெற்று வருகிறது.
What's Your Reaction?