இஸ்கான் கோயிலில் மதுர மகோத்சவ கீர்த்தன் விழா
சென்னை கிழக்கு கடற்கரை சாலை அக்கரையில் பிரசித்தி பெற்ற இஸ்கான் கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த 3 ஆண்டுகளாக மதுர மகோத்சவ கீர்த்தன் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

சென்னை: சென்னை இஸ்கான் கோயிலில் மதுர மகோத்சவ கீர்த்தன் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. 3 நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை அக்கரையில் பிரசித்தி பெற்ற இஸ்கான் கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த 3 ஆண்டுகளாக மதுர மகோத்சவ கீர்த்தன் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டு மதுர மகோத்சவ கீர்த்தன் விழா கடந்த 17-ம் தேதி தொடங்கி 19-ம் தேதியுடன் (நேற்று) நிறைவடைந்தது.
What's Your Reaction?