தானாக முளைக்கும் பார்த்தீனியம் செடிகள் | டிங்குவிடம் கேளுங்கள்

பார்த்தீனியம் செடிகள் எல்லா இடங்களிலும் தானாகச் செழித்து வளர்கின்றன. இதுபோல நெல், கேழ்வரகு, கோதுமைப் பயிர்கள் ஏன் தானாக வளர்வதில்லை, டிங்கு? – ஜெப் ஈவான், 8-ம் வகுப்பு, புனித பேட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கோட்டூர்புரம், சென்னை.

Jun 11, 2025 - 12:55
 0  3
தானாக முளைக்கும் பார்த்தீனியம் செடிகள் | டிங்குவிடம் கேளுங்கள்

பார்த்தீனியம் செடிகள் எல்லா இடங்களிலும் தானாகச் செழித்து வளர்கின்றன. இதுபோல நெல், கேழ்வரகு, கோதுமைப் பயிர்கள் ஏன் தானாக வளர்வதில்லை, டிங்கு? - ஜெப் ஈவான், 8-ம் வகுப்பு, புனித பேட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கோட்டூர்புரம், சென்னை.

பார்த்தீனியம் செடிகள் விரைவில் பரவக்கூடிய வகையைச் சேர்ந்தவை. பராமரிக்க அவசியமில்லாத களைச் செடிகள். ஒரு செடியிலிருந்தே ஆயிரக்கணக்கான விதைகள் உருவாகின்றன. கோடை, குளிர் போன்ற எல்லாக் காலங்களையும் தாக்குப்பிடித்து வாழக்கூடியவை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow