தங்கம் விலை 2 நாட்களில் பவுனுக்கு ரூ.1,160 குறைந்தது!

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. தங்கம் விலை தீபாவளி சமயத்தில் ஒரு பவுன் ரூ.59 ஆயிரமாக அதிகரித்து புதிய உச்சத்தை அடைந்தது

Dec 15, 2024 - 09:20
 0  5
தங்கம் விலை 2 நாட்களில் பவுனுக்கு ரூ.1,160 குறைந்தது!

கடந்த 2 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,160 குறைந்துள்ளதால், நகை வாங்குவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. தங்கம் விலை தீபாவளி சமயத்தில் ஒரு பவுன் ரூ.59 ஆயிரமாக அதிகரித்து புதிய உச்சத்தை அடைந்தது. பின்னர், தங்கம் விலை படிப்படியாக குறைய தொடங்கியது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow