தங்கம் விலை கிராமுக்கு ரூ.165 சரிவு: ஒரு பவுன் ரூ.90,080-க்கு விற்பனை!

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்.10) கிராமுக்கு ரூ.165 என சரிந்துள்ளது. தங்கம் விலை தொடர்ந்து ஏற்றத்தில் இருந்த நிலையில் தற்போது குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Oct 10, 2025 - 13:30
 0  5
தங்கம் விலை கிராமுக்கு ரூ.165 சரிவு: ஒரு பவுன் ரூ.90,080-க்கு விற்பனை!

சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்.10) கிராமுக்கு ரூ.165 என சரிந்துள்ளது. தங்கம் விலை தொடர்ந்து ஏற்றத்தில் இருந்த நிலையில் தற்போது குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிப்பு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு, உக்ரைன் - ரஷ்யா போர், இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கம் விலை அமைகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow