உடல் பருமனை குறைப்பதாக விளம்பரம்: விஎல்சிசி நிறுவனத்துக்கு ரூ.3 லட்சம் அபராதம்

உடல் பரு​மனைக் குறைப்​பது தொடர்​பாக தவறாக வழிநடத்​தும் விளம்​பரங்​களை அளித்​த​தாக விஎல்​சிசி நிறு​வனத்​துக்கு மத்​திய நுகர்​வோர் பாது​காப்பு ஆணை​யம்​(சிசிபிஏ) ரூ.3 லட்​சம் அபராதத்தை விதித்​துள்​ளது.

Aug 24, 2025 - 08:00
 0  3
உடல் பருமனை குறைப்பதாக விளம்பரம்: விஎல்சிசி நிறுவனத்துக்கு ரூ.3 லட்சம் அபராதம்

புதுடெல்லி: உடல் பரு​மனைக் குறைப்​பது தொடர்​பாக தவறாக வழிநடத்​தும் விளம்​பரங்​களை அளித்​த​தாக விஎல்​சிசி நிறு​வனத்​துக்கு மத்​திய நுகர்​வோர் பாது​காப்பு ஆணை​யம்​(சிசிபிஏ) ரூ.3 லட்​சம் அபராதத்தை விதித்​துள்​ளது.

இதுதொடர்​பாக மத்​திய நுகர்​வோர் நலத்​துறை அமைச்​சகம் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறி​யுள்​ள​தாவது: விஎல்​சிசி அழகு நிலைய நிறு​வனம், கொழுப்பை குறைத்​தல், உடல் பரு​மனைக் குறைத்​தல் போன்ற சிகிச்​சைக்​காக தவறாக வழிநடத்​தும் விளம்​பரங்​களை வெளி​யிட்​டுள்​ளது. யுஎஸ்​-எப்​டிஏ அனு​ம​தி​யளித்த உடல் பரு​மனைக் குறைக்​கும் கருவி​களைக் கொண்டு உடலை ஒல்​லி​யாக்​கு​வோம் என அவர்​கள் விளம்​பரம் செய்​திருந்​தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow