சிருங்கேரி இளைய சங்கராச்சாரியார் அக்.28-ல் சென்னை விஜயம்: நவ.13 வரை ஆன்மிக நிகழ்ச்சியில் பங்கேற்பு

சிருங்கேரி இளைய சங்கராச்சாரியார் ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதி சுவாமிகள் அக்.28-ம் தேதி முதல் நவ.13-ம் தேதி வரை சென்னையில் முகாமிட உள்ளார்.

Nov 11, 2024 - 15:43
 0  4
சிருங்கேரி இளைய சங்கராச்சாரியார் அக்.28-ல் சென்னை விஜயம்: நவ.13 வரை ஆன்மிக நிகழ்ச்சியில் பங்கேற்பு

சென்னை: சிருங்கேரி இளைய சங்கராச்சாரியார் ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதி சுவாமிகள் அக்.28-ம் தேதி முதல் நவ.13-ம் தேதி வரை சென்னையில் முகாமிட உள்ளார்.

ஸ்ரீ ஆதிசங்கரரால் ஸ்தாபிக்கப்பட்ட சிருங்கேரி மடத்தின் இளைய சங்கராச்சாரியார் ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதி சுவாமிகள், சென்னையில் 14 நாட்கள் முகாமிட உள்ளார். சென்னை பக்தர்களின் கோரிக்கையை ஏற்று அக்.28-ம் தேதி மாலை காஞ்சிபுரம் வழியாக சென்னை வர உள்ளார். நவ. 13-ம் தேதி வரை சென்னையில் தங்கியிருந்து பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow