கெங்கையம்மனுக்கு 5 லட்சத்தில் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்!

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா   அருகே நெல்லி செட்டி தெருவில் உள்ள கெங்கையம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாத திருவிழாவில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் பல்வேறு அலங்காரத்தில் அம்மன் காட்சி தருவது வழக்கம். 

Aug 16, 2025 - 14:55
 0  3
கெங்கையம்மனுக்கு 5 லட்சத்தில் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்!

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே நெல்லி செட்டி தெருவில் உள்ள கெங்கையம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாத திருவிழாவில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் பல்வேறு அலங்காரத்தில் அம்மன் காட்சி தருவது வழக்கம்.

முதல் வெள்ளிக்கிழமை பூக்களாலும், 2-ம் வெள்ளிக்கிழமை காய்கறிகளாலும், 3-ம் வெள்ளிக்கிழமை பழங்களாலும், 4-ம் வெள்ளிக்கிழமை வெற்றிலைகளாலும், 5-ம் வெள்ளி ரூபாய் நோட்டுகளாலும் ஆண்டுதோறும் அலங்கரித்து விழா கொண்டாடுவது வழக்கம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow