சூழல் அறிவோம்: பேராசிரியர் நரசிம்மனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

ஈரோட்டில் நடைபெற்ற சூழலியல் கருத்தரங்கில் தாவரங்களுக்காகவும், அவற்றின் உயிர்ச்சூழலைப் பாதுகாப்பதற்காகவும் பெரும் பங்காற்றிய சென்னை கிறித்துவக் கல்லூரி தாவரவியல் துறை முன்னாள் தலைவரான முனைவர் டி.நரசிம்மனுக்கு, 'சூழல் அறிவோம்' குழு சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

Aug 16, 2025 - 16:10
 0  4

கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி, அன்று "தாவரங்கள், காலநிலை மாற்றம் & உயிர்ச்சூழல் பாதுகாப்பு" கருத்தரங்கு ஈரோட்டில் நடைபெற்றது. தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் இருந்து 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow