வரி விதிப்புப் போரில் வெற்றி யாருக்கு..?
இந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சிக்கான உலகளாவிய கணிப்பை சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எப்) 2.8% ஆகக் குறைத்துள்ளது, இது ஜனவரியில் எதிர்பார்த்த 3.3%-ஐ விட குறைவு ஆகும்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் புதிய வரி விதிப்பு கொள்கையால் உலகளவில் நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சிக்கான உலகளாவிய கணிப்பை சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எப்) 2.8% ஆகக் குறைத்துள்ளது, இது ஜனவரியில் எதிர்பார்த்த 3.3%-ஐ விட குறைவு ஆகும்.
ட்ரம்பின் வரி விதிப்புகளுக்கு எதிராக இதுவரை பதிலடி கொடுத்த ஒரே நாடு சீனா மட்டுமே. வரிவிதிப்புப் போரில் அமெரிக்காவும் சீனாவும் முக்கிய கதாநாயகர்களாக உள்ளனர். வரிவிதிப்புப் போரால் இரு நாடுகளும் எவ்வாறு பாதிக்கப்படும் என்பதை, 2024 முதல் 2030 வரையிலான காலத்துக்கு ஐஎம்எப் வெளியிட்டுள்ள உலக பொருளாதாரக் கண்ணோட்டத்தின் (WEO) தரவுகளின் அடிப்படையில் பகுப்பாய்வு செய்வோம்.
What's Your Reaction?