காதலுக்குப் பொய் அழகு? | காதலர் தினம் ஸ்பெஷல்
காதலர்களும் காதலிக்க விரும்புபவர்களும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த ‘காதலர் தினம்’ வந்துவிட்டது. காதல் என்றாலே பரஸ்பரமாக அன்பைப் பரிமாறிக் கொள்வதுதானே! ஆனால், காதலில் பொய்யும் ஓர் அங்கம்தான்.

காதலர்களும் காதலிக்க விரும்புபவர்களும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த ‘காதலர் தினம்’ வந்துவிட்டது. காதல் என்றாலே பரஸ்பரமாக அன்பைப் பரிமாறிக் கொள்வதுதானே! ஆனால், காதலில் பொய்யும் ஓர் அங்கம்தான். அதனால், பாய் பிரெண்ட் மட்டுமே பொய் சொல்வார் என்று நினைப்பது தவறு. கேர்ள் பிரெண்ட்களும் நிறைய பொய் சொல்வார்கள்.
இதில் பால் பேதம் எல்லாம் கிடையாது. சொல்லும் பொய்கள்தான் வித்தியாசப்படும். இதில் கேர்ள் பிரெண்டுகள் சொல்லும் பொய்களுக்குப் பின்னணியில் உண்மையான அர்த்தமும் இருக்கும். அதைச் சில கோடு வேர்டு மூலம் உணர்த்துவார்கள். அதுபோன்ற பொய்கள் என்னென்ன?
What's Your Reaction?