ஜிஎஸ்டி வரி குறைப்பு முதல் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் வரை: சேதி தெரியுமா? @ செப்., 1 - 8
குறைக்கப்பட்ட ஜிஎஸ்டி அடுக்குகளான 5%, 18% வரி விகிதங்கள் செப்.22 முதல் அமலுக்கு வரும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

செப்.2: ஜெர்மனியில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ரூ.3,819 கோடி மதிப்பிலான 23 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
செப்.2: சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஓய்வு பெற்றார்.
What's Your Reaction?