வெல்லுங்கள் CSAT 2025 - 9: Q and A on Percentage
வினாக்களுக்கான விடைகளை விரிவான விளக்கங்களுடன் சுலபமாக புரியும் வகையில் ஆங்கிலத்திலும் கொடுக்கப்படும். நன்கு புரிதலுடன் அவற்றைப் படித்து CSAT 2025 தேர்விற்கு தயாராகலாமே!

Questions & Answers (Multiple Choice) - PERCENTAGE
கொள்குறி வினா- விடைகள் - விழுக்காடு
1. Raju's Science test has 200 questions each question carries equal marks of one each. In physics 30%, chemIstry 30% and biology contains the rest of the questions. He answerd correctly 70% in physics, in Chemistry 60% and 50% in biology. Pass marks is overall 60%. How many more questions has he to answer correctly to clear the test?
a. 1 b. 2 c. 3 d. 4
What's Your Reaction?