கல் வைத்துப் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் என்றால் என்ன? | டிங்குவிடம் கேளுங்கள்

பழங்களைச் செயற்கையாகப் பழுக்க வைக்க கால்சியம் கார்பைடைப் பயன்படுத்துகிறார்கள். இந்த கால்சியம் கார்பைடை மாம்பழத்துடன் வைக்கும்போது, ஈரப்பதத்துடன் வினைபுரிந்து அசிட்டலீன் வாயுவை வெளியிடுகிறது.

May 21, 2025 - 13:25
 0  2
கல் வைத்துப் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் என்றால் என்ன? | டிங்குவிடம் கேளுங்கள்

தலையில் இருக்கும் பேன்கள் காதுக்குள் போகாமல் இருப்பது ஏன், டிங்கு? - வெ. எழிலரசி, 7-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. மேல்நிலைப் பள்ளி, திருச்சி.

பேன்கள் தலையில் வாழும் உயிரினம். மனித ரத்தத்தை உறிஞ்சி, முடிகளில் முட்டைகளை இடக்கூடியது. உச்சந்தலையிலும் பின்னந்தலையிலும் கழுத்திலும் காதுகளின் ஓரத்திலும் பேன்கள் வாழும். ஆனால், காதுகளுக்குள் பேன்கள் செல்லாது. காதுக்குள் ஊர்ந்து செல்லவோ வாழவோ அவை தகவமைப்பைப் பெறவில்லை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow