ஒரே கருவறையில் சிவன், பெருமாள் வீற்றிருக்கும் கதலி நரசிங்கப்பெருமாள் கோயில்!
சிவன், பெருமாள் ஆகியோர் ஒரே கருவறையில் காட்சியளிக்கும் சிறப்புபெற்றது அம்மையநாயக்கனூர் கதலி நரசிங்கப்பெருமாள் கோயில்.

சிவன், பெருமாள் ஆகியோர் ஒரே கருவறையில் காட்சியளிக்கும் சிறப்புபெற்றது அம்மையநாயக்கனூர் கதலி நரசிங்கப்பெருமாள் கோயில்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே அம்மையநாயக்கனூரில் அமைந்துள்ளது கதலி நரசிங்கப்பெருமாள் கோயில். மதுரையை ஆண்ட இரண்டாம் மாறவர்ம சுந்தரபாண்டியன் (கி.பி.1239-1251) காலத்தில் கட்டப்பட்டுள்ளது இக்கோயில். அப்போது, ஈஸ்வர சுயம்புலிங்கம் மட்டும் இந்த கோயிலில் இருந்துள்ளது.
What's Your Reaction?