செங்கப்படை ஸ்ரீசென்னகேசவ பெருமாள் கோயிலில் 67 ஆண்டுகளாக அணையாத ஜோதி!
திருமங்கலம் செங்கப்படை சென்னகேசவ பெருமாள் கோயிலில் 67 ஆண்டுகளாக ஜோதி ஒன்று அணையாமல் எரிந்து வருகிறது.

திருமங்கலம் செங்கப்படை சென்னகேசவ பெருமாள் கோயிலில் 67 ஆண்டுகளாக ஜோதி ஒன்று அணையாமல் எரிந்து வருகிறது.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகிலுள்ள கள்ளிக்குடியில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது செங்கப்படை கிராமம். இக்கிராமத்தின் மேற்கு பகுதியின் குளக்கரையில் தேவி, பூதேவி சமேத சென்னகேசவ பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் தினமும் ஒருகால பூஜை நடக்கிறது. 67 ஆண்டுகளுக்கும் மேலாக அணையாத ஜோதி ஒன்று எரிந்து கொண்டிருப்பது இக்கோயிலின் தனிச்சிறப்பு.
What's Your Reaction?