என் கேள்விக்கென்ன பதில்? | ஏஐயின் இன்னொரு முகம்

இன்னும் அவன் எழுதவில்லை. லேப்டாப்பைத் திறக்கிறான் வருண். ஏ.ஐயிடம் பிராம்ப்ட் கொடுக்கிறான். காப்பி பேஸ்ட் செய்கிறான். அசைன்மென்ட் ரெடி. ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குச் செல்ல வேண்டும். 

Oct 10, 2025 - 11:40
 0  4
என் கேள்விக்கென்ன பதில்? | ஏஐயின் இன்னொரு முகம்

கல்லூரியில் சைக்காலஜி படிக்கிறான் வருண். அவனது பேராசிரியை ஒரு அசைன்மென்ட் கொடுத்திருக்கிறார். நாளைதான் கடைசி நாள். ஆனால், இன்னும் அவன் எழுதவில்லை. லேப்டாப்பைத் திறக்கிறான் வருண். ஏ.ஐயிடம் பிராம்ப்ட் கொடுக்கிறான். காப்பி பேஸ்ட் செய்கிறான். அசைன்மென்ட் ரெடி. ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குச் செல்ல வேண்டும்.

காரில் செல்லலாம் என்றால், அப்படிச் செல்வதில் என்ன தவறு? இந்த இடத்தில் தேவையற்ற கார் செலவு வேண்டாம் என்று சொல்லலாம், அது தவறில்லை, எவ்வளவு செலவானாலும் காரிலேயே போகலாம் என்றும் சொல்லலாம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow