உணவு சுற்றுலா: பூம்பாறை மலைப் பூண்டு

கொடைக்கானல் மலைப் பகுதியில் உள்ள அழகான கிராமம் பூம்பாறை. இயற்கையை அதன் தன்மை மாறாமல் ரசிக்க விரும்புபவர்கள் கொடைக்கானலில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ள பூம்பாறை கிராமத்தை நாடலாம்.   

Feb 19, 2025 - 14:35
 0  18
உணவு சுற்றுலா: பூம்பாறை மலைப் பூண்டு

கொடைக்கானல் மலைப் பகுதியில் உள்ள அழகான கிராமம் பூம்பாறை. இயற்கையை அதன் தன்மை மாறாமல் ரசிக்க விரும்புபவர்கள் கொடைக்கானலில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ள பூம்பாறை கிராமத்தை நாடலாம்.

கிராமத்தின் கட்டமைப்பை ஒளிப்படம் எடுப்பதற்காகவே சமீபமாக அதிகளவில் பயணிகள் அங்கு கூடுவதைப் பார்க்க முடிகிறது. மாதுளை முத்துகள் போல வரிசைக்கிரமமாக வீடுகள். அருகருகே விவசாய நிலங்கள். காரட், பீட்ரூட், முட்டைகோஸ், முள்ளங்கி என பூமியிலிருந்து எட்டிப்பார்க்கும் காய் ரகங்கள். சில்லெனும் தூய்மையான காற்று... இப்படிக் கவித்துவமாக இருக்கிறது கிராமம்!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow