இந்து சமய அறநிலையத் துறை சார்பில் மயிலாப்பூரில் மாபெரும் கொலுவுடன் நவராத்திரி பெருவிழா

இந்து சமய அறநிலை​யத் துறை சார்​பில், மயி​லாப்​பூரில் மாபெரும் கொலு​வுடன் நவராத்​திரி பெரு​விழா செப்​.22-ம் தேதி முதல் 10 நாட்​கள் நடை​பெறுகிறது. 

Sep 20, 2025 - 12:00
 0  3
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் மயிலாப்பூரில் மாபெரும் கொலுவுடன் நவராத்திரி பெருவிழா

சென்னை: இந்து சமய அறநிலை​யத் துறை சார்​பில், மயி​லாப்​பூரில் மாபெரும் கொலு​வுடன் நவராத்​திரி பெரு​விழா செப்​.22-ம் தேதி முதல் 10 நாட்​கள் நடை​பெறுகிறது.

இதுகுறித்து, இந்து சமய அறநிலை​யத் துறை வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பு: உலகில் தீமை​களை அழித்து தர்​மத்தை நிலை நாட்​டும் சக்தி வழி​பாட்​டின் தத்​து​வங்​களை உணர்த்​தும் தொடர்​நிகழ்​வாக கொண்​டாடப்​படும் நவராத்​திரி பெரு​விழா​, இந்து சமய அறநிலை​யத் துறை சார்​பில், சென்னை மயி​லாப்​பூர் கபாலீஸ்​வரர் திருமண மண்​டபத்​தில் மாபெரும் கொலு​வுடன் செப்​.22-ம் தேதி முதல் அக்​.1-ம் தேதி வரை 10 நாட்​கள் கொண்​டாடப்பட உள்​ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow