சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் இந்தியர்: அர்ஷ்தீப் சாதனை
ஓமன் அணியுடன் நடைபெற்ற ஆசியக் கோப்பை டி20 போட்டியில் ஒமான் வீரர் விநாயக் ஷுக்லாவை வீழ்த்தியதன் மூலம் டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 100 விக்கெட்டுகள் வீழ்த்திய மைல்கல்லை முதன் முதலில் எட்டிய இந்திய பவுலர் என்ற பெருமையைப் பெற்றார் அர்ஷ்தீப் சிங்.

What's Your Reaction?