தங்கம் விலை மீண்டும் உச்சம்: பவுனுக்கு ரூ.480 உயர்வு!

சென்னையில் 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.480 என உயர்ந்துள்ளது.

Sep 20, 2025 - 11:00
 0  6
தங்கம் விலை மீண்டும் உச்சம்: பவுனுக்கு ரூ.480 உயர்வு!

சென்னை: சென்னையில் 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.480 என உயர்ந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு ரூ.60 என தங்கம் விலை அதிகரித்துள்ளது. இதேபோல வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.2 என இன்று உயர்ந்துள்ளது.

சர்​வ​தேச பொருளா​தார சூழல், அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபா​யின் மதிப்பு ஆகிய​வற்​றின் அடிப்​படை​யில், தங்​கத்​தின் விலை நிர்​ண​யிக்​கப்​படு​கிறது. அமெரிக்​கா​வில் இறக்​குமதி செய்​யப்​படும் இந்திய பொருட்​களுக்கு 50 சதவீதம் வரி விதிப்​பு, அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்​ளிட்ட காரணங்​களால், தங்​கம் விலை அதிரடி​யாக உயர்ந்​து, வரலாறு காணாத உச்​சத்தை எட்டியது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow