7 கண்டங்களில் உள்ள உயரமான மலைகளில் ஏறி முத்தமிழ்ச்செல்வி சாதனை!

எவரஸ்ட் சிகரத்தைத் தொட்ட முதல் தமிழ்ப் பெண்ணான முத்தமிழ்ச் செல்வி, அதைத் தொடர்ந்து 2 ஆண்டுகளுக்குள் 7 கண்டங்களிலும் உள்ள உயரமான மலைகளை வெற்றிகரமாக ஏறி சாதனை படைத்துள்ளார்

Jun 30, 2025 - 16:05
 0  5
7 கண்டங்களில் உள்ள உயரமான மலைகளில் ஏறி முத்தமிழ்ச்செல்வி சாதனை!

எவரஸ்ட் சிகரத்தைத் தொட்ட முதல் தமிழ்ப் பெண்ணான முத்தமிழ்ச்செல்வி, அதைத்தொடர்ந்து 2 ஆண்டுகளுக்குள் 7 கண்டங்களிலும் உள்ள உயரமான மலைகளை வெற்றிகரமாக ஏறி சாதனை படைத்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள ஜோகில்பட்டியைச் சேர்ந்த நாராயணன் - மூர்த்தியம்மாள் தம்பதியின் மகள் முத்தமிழ்ச்செல்வி (33). கடலூரில் படித்து முடித்து, திருமணமாகி தற்போது சென்னையில் கணவர் மற்றும் இரு மகள்களுடன் வசித்து வருகிறார். தனியார் பள்ளியில் ஆசிரியையாகவும், ஜப்பானிய மொழி பெயர்ப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow