தூத்துக்குடியில் உற்பத்தி அதிகரிப்பால் உப்பு விலை சரிவு

தூத்துக்குடியில் உற்பத்தி அதிகரிப்பால் உப்பு விலை சரிவு

Jun 30, 2025 - 16:40
 0  4
தூத்துக்குடியில் உற்பத்தி அதிகரிப்பால் உப்பு விலை சரிவு

சாதகமான வானிலை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பு உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் விலை சரிவடைய தொடங்கியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார், தூத்துக்குடி, முத்தையாபுரம், முள்ளக்காடு, ஆறுமுகநேரி பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் அமைந்துள்ளன. இவைகளில் சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow