புதிய உச்சம் தொட்டது தங்கம் விலை: ஒரு பவுன் ரூ.68 ஆயிரத்தை தாண்டியது

தங்கம் விலை 2-வது நாளாக புதிய உச்சத்தை அடைந்துள்ளது. அதன்படி நேற்று பவுனுக்கு ரூ.480 அதிகரித்து ரூ.68,080-க்கு விற்பனை விற்பனையாகிறது.

Apr 2, 2025 - 07:50
 0  6
புதிய உச்சம் தொட்டது தங்கம் விலை: ஒரு பவுன் ரூ.68 ஆயிரத்தை தாண்டியது

சென்னை: தங்கம் விலை 2-வது நாளாக புதிய உச்சத்தை அடைந்துள்ளது. அதன்படி நேற்று பவுனுக்கு ரூ.480 அதிகரித்து ரூ.68,080-க்கு விற்பனை விற்பனையாகிறது. இதனால், நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த மாதம் 16-ம் தேதி ஒரு பவுன் ரூ.63,120-க்கு விற்பனையானது. பின்னர், படிப்படியாக அதிகரித்து ரூ.64,440-க்கு விற்பனையானது. நேற்று முன்தினம் ஒரு பவுன் ரூ.67,400-க்கு உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow