அஸ்வினி முதல் ரேவதி வரை: ஜூலை மாத பலன்கள் @ 27 நட்சத்திரங்கள்

அஸ்வினி முதல் ரேவதி வரை: ஜூலை மாத பலன்கள் @ 27 நட்சத்திரங்கள்

Jun 30, 2025 - 17:10
 0  3
அஸ்வினி முதல் ரேவதி வரை: ஜூலை மாத பலன்கள் @ 27 நட்சத்திரங்கள்

மேஷம்: அஸ்வினி: இந்த மாதம் பணவரத்து இருக்கும். எடுத்த முடிவை செயல்படுத்தும் முன் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசிப்பது நல்லது. எந்த ஒரு காரியத்திலும் அவசர முடிவு எடுக்க தூண்டும். வீண் வாக்குவாதங்களால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

பரணி: இந்த மாதம் வீண் அலைச்சலுக்கு பிறகே எந்த ஒரு காரியமும் நடந்து முடியும். வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் தாமதமாக வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரி சொல்லிய ஒரு வேலையை முடிக்க அலைந்து திரிய வேண்டி இருக்கும். சக பணியாளர்களிடம் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow