சென்னை மாநகராட்சி சார்பில் 70 பூங்காக்களில் நூலகம்!

சென்னை மாநகராட்சியில் 2021ம் ஆண்டுக்கு முன்பு 704 பூங்காக் களும், 610 விளையாட்டு அரங்குகளும் இருந்தன. கடந்த 4 ஆண்டு களில் ரூ.81 கோடியில் 204 பூங்காக்கள் புதிதாக அமைக்கப் பட்டுள்ளன. ரூ.24 கோடியில் 37 பூங்காக்கள் மேம்படுத்தப் பட்டுள்ளன

Aug 3, 2025 - 09:35
 0  4
சென்னை மாநகராட்சி சார்பில் 70 பூங்காக்களில் நூலகம்!

சென்னை மாநகராட்சி சார்பில் 70 பூங்காக்களில் நூலகம் அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

சென்னை மாநகராட்சியில் 2021ம் ஆண்டுக்கு முன்பு 704 பூங்காக்களும், 610 விளையாட்டு அரங்குகளும் இருந்தன. கடந்த 4 ஆண்டுகளில் ரூ.81 கோடியில் 204 பூங்காக்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. ரூ.24 கோடியில் 37 பூங்காக்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow