‘Brain Rot’ என்றால் என்ன? - செக் லிஸ்ட் உடன் ஓர் உளவியல் கைடன்ஸ்
மக்களே... சமூக வலைதளங்களில் ஒருநாள் கூட ரீல்ஸ், போஸ்ட் பார்க்காமால் இருக்கவே முடியாதா? இன்ஸ்டாகிராமில் அதிகப்படியான நேரம் ரீல்ஸ் பார்ப்பவரா? அடிக்கடி ஸ்க்ரால் செய்துகொண்டே இருப்பவரா? இப்படி இருப்பவர்கள் ‘பிரெயின் ராட்’ (Brain Rot) பாதிப்புக்கு உள்ளாக நேரிடும் என கூறப்படுகிறது. இதைதான் ஆக்ஸ்ஃபோர்டு யுனிவர்சிட்டி பிரஸ் ‘Word of the Year for 2024’ ஆக குறிப்பிட்டுள்ளது. ‘பிரெயின் ராட்’ என்ற பற்றிய விவரங்களை இங்கே சற்று விரிவாக காணலாம்.

மக்களே... சமூக வலைதளங்களில் ஒருநாள் கூட ரீல்ஸ், போஸ்ட் பார்க்காமால் இருக்கவே முடியாதா? இன்ஸ்டாகிராமில் அதிகப்படியான நேரம் ரீல்ஸ் பார்ப்பவரா? அடிக்கடி ஸ்க்ரால் செய்துகொண்டே இருப்பவரா? இப்படி இருப்பவர்கள் ‘பிரெயின் ராட்’ (Brain Rot) பாதிப்புக்கு உள்ளாக நேரிடும் என கூறப்படுகிறது. இதைதான் ஆக்ஸ்ஃபோர்டு யுனிவர்சிட்டி பிரஸ் ‘Word of the Year for 2024’ ஆக குறிப்பிட்டுள்ளது. ‘பிரெயின் ராட்’ பற்றிய விவரங்களை இங்கே சற்று விரிவாக காணலாம்.
டிஜிட்டல் யுகம்: இன்றைய டிஜிட்டல் யுகத்தில் சமூக ஊடகங்கள் மிகப் பெரிய ஆதிக்கத்தை மக்கள் மத்தியில் செலுத்துகின்றன. வயது வரம்பு இன்றி அனைத்து தரப்பினரும் சமூக ஊடகங்களை பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன. இதன் காரணமாக உலகளவில் சமூக உரையாடல்கள் பெருமளவில் குறைந்து வருகிறதே என்ற கவலையும் உண்டு. அதே சமயம், டிஜிட்டல் உரையாடல்கள் பெருகிவிட்டன.
What's Your Reaction?