“1000 வருடங்களுக்கு முன்பே புரட்சி!” - மை.பா.நாராயணன் நேர்காணல்
அரசியல், இலக்கிய விவாதம், ஆன்மிக உரை, பட்டிமன்ற பங்கேற்பு என 30 ஆண்டு இதழியல் வாழ்க்கைக்குப் பின் பல தளங்களில் களமாடி வருகிறார். அவரது ஆடுகளத்தில் சினிமாவும் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.

பாலா இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது ‘வணங்கான்’ திரைப்படம். அதில், பாதிக்கப்பட்ட வர்களின் பக்கம் நிற்கும் நீதிபதியாக வருகிறார் மிஷ்கின். அவரிடம் விசாரணைக்கு வரும் போக்ஸோ வழக்கில் களமாடும் வழக்கறிஞராக வந்து கவனிக்க வைத்தார் ‘மைபா’ என நட்பு வட்டத்தால் அழைக்கப்படும் மை.பா.நாராயணன். கலைஞர் மு.கருணாநிதி, ஜெயலலிதா தொடங்கி அனைத்து முகாம்களிலும் தலைவர்களை எளிதாக அணுகிப் பேட்டியெடுத்த பத்திரிகையாளர்.
அனைவரது நட்புக்கும் பாத்திரமான இவர், வாலியின் செல்லப்பிள்ளையாக வலம்வந்தவர். வலம்புரி ஜானின் அன்புக்கும் அடைக்கலமாகிக் கிடந்தார். இப்போது, அரசியல், இலக்கிய விவாதம், ஆன்மிக உரை, பட்டிமன்ற பங்கேற்பு என 30 ஆண்டு இதழியல் வாழ்க்கைக்குப் பின் பல தளங்களில் களமாடி வருகிறார். அவரது ஆடுகளத்தில் சினிமாவும் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. அவருடன் ஒரு சிறு உரையாடல்:
What's Your Reaction?