கிப்லியின் ரியல் ஹீரோ!

ஜப்பானின் பிரபல இயக்குநர் ஹயாவொ மியாசாகியின் கிப்லி ஸ்டைல் அனிமேகள் சமூக வலைதளங்களில் நிரம்பி வழிகின்றன. இதற்குக் காரணம் ‘சாட் ஜிபிடி’.

Apr 4, 2025 - 12:50
 0  4
கிப்லியின் ரியல் ஹீரோ!

ஜப்பானின் பிரபல இயக்குநர் ஹயாவொ மியாசாகியின் கிப்லி ஸ்டைல் அனிமேகள் சமூக வலைதளங்களில் நிரம்பி வழிகின்றன. இதற்குக் காரணம் ‘சாட் ஜிபிடி’. 'தங்கள் ஒளிப்படங்களை கிப்லி அனிமே வடிவில் பயனர்கள் பெற்றுக்கொள்ளலாம்’ என்கிற அறிவிப்பை அந்தச் செயற்கை நுண்ணறிவுத் தளம் அறிவித்ததுதான் தாமதம்.

பிரபலங்கள் தொடங்கி சாமானியர்வரை கிப்லி படங்களால் சமூக வலைதளங்களை நிறைத்துவிட்டனர். இதற்குக் காரணம் அந்த ஓவியங்களில் உள்ள தனித்துவமான ஈர்ப்பு. இந்த ஓவியங்கள் 40 ஆண்டுகளுக்கு முன் ஜப்பானில் உருவான கிப்லி அனிமேவின் வடிவத்தில் அமைந்திருந்தன. இது ஒருபுறம் இருக்க, மியாசாகியின் படைப்புகளை ஏ.ஐ. தளங்கள் தவறாகப் பயன்படுத்துகின்றன என்கிற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow