சேதி தெரியுமா? தேர்தல் முடிவு முதல் ஐபிஎல் ஏலம் வரை
சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில், இந்திய வீரர் ரிஷப் பந்த் மிக அதிகபட்சமாக ரூ.27 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

நவ.19: உக்ரைனுக்கு எதிரான போரில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஒப்புதல் வழங்கினார்.
நவ.19: மகாராஷ்டிராவில் ஒரே கட்டமாக 288 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 66.05% வாக்குகள் பதிவாயின.
What's Your Reaction?