2024இல் நீங்கள் கேட்டவை!

‘ராயன்’ படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தனுஷ் பாடிய ‘அடங்காத அசுரன்’ பாடலின் நடுவில் ஏ.ஆர். ரஹ்மான் ஆரம்பிக்கும் ‘உசுரே நீ தானே...’ என்கிற வரிகளை இணையவாசிகள் ‘ரிப்பீட்’ மோடில் கொண்டாடினர்.

Dec 27, 2024 - 12:20
 0  3
2024இல் நீங்கள் கேட்டவை!

* ‘ராயன்’ படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தனுஷ் பாடிய ‘அடங்காத அசுரன்’ பாடலின் நடுவில் ஏ.ஆர். ரஹ்மான் ஆரம்பிக்கும் ‘உசுரே நீ தானே...’ என்கிற வரிகளை இணையவாசிகள் ‘ரிப்பீட்’ மோடில் கொண்டாடினர்.

* ஓணம் பண்டிகையின்போது ‘வேட்டையன்’ படத்தில் இடம்பெற்றிருந்த ‘மனசிலாயோ’ பாடலின் ‘லிரிக்’ வீடியோ வெளியானது. அப்புறமென்ன? ‘ரீல்ஸ்’, ‘ஷார்ட்ஸ்’ எனச் சமூக ஊடக உலகம் பரபரப்பாகிவிட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow