ஸ்விஸ் எனும் சொர்க்கம் 25: அழகான கோதிக் கலை நினைவுச் சின்னம்

மான்ட்​ரூ ஜாஸ் இசை விழாவில் பாதிக்கு மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளைக் கட்டணம் செலுத்தித்தான் பார்க்க முடியும்.  ஆனால், லொசான் நகர இசை விழாவில் எந்த நிகழ்ச்சிக்கும் கட்டணம் கிடையாது.

Dec 3, 2024 - 14:55
 0  15

இந்த விழா மேட்டுப் பகுதியில் உள்ள லொசான் கதீட்ர​லைச் சுற்றிலும் நடைபெறுகிறது. நகர விழாவுக்கு வந்து சேர்ந்தவர்களின் முகங்களிலெல்லாம் பெரும் ஆனந்தம். ஸ்விட்சர்லாந்தின் பல பகுதிகளில் சிதறிக்கிடக்கும் உறவினர்களும் நண்பர்களும் இந்த விழாவை முன்னிட்டு ஒன்றுகூடுகிறார்கள். சாலைகளில் கைகளைக் கோத்துக்கொண்டு ஆனந்தமாக நடனமாடுகிறார்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow